﻿இச்சொல்திருத்தி, பலரது தொண்டூழிய உழைப்பின் வெளிப்பாடு ஆகும்.

இது தன் பயணத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கியது. வே. இளஞ்செழியன், இராதாகிருஷ்ணன், சு. முகுந்தராஜ், விஜெய், மாலதி செல்வராஜ், சுஜி, ஶ்ரீ ராமதாஸ், யாக்ன கல்யாணராமன், பிரவ்னா சுவாரூப் ஆகியோர் திட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். முனை. கேவின் ஸ்கேனல் குருபடான் 2.0 என்ற தனது வலை-தவழ் பொறியைக் கொண்டு 50 இலட்சம் தமிழ் சொற்தொகுதியை உருவாக்கிக் கொடுத்தார். அத்தொகுதியின் அடிப்படையில் இச்சொல்திருத்தி அமைந்திருக்கிறது. முனை. ந. தெய்வசுந்தரம் அவர்கள் இயற்கை மொழி செயலாக்கம் பற்றிய அரிய கருத்துகளைத் தந்து உதவினார். அவரைத் தவிர்த்து, ஹன்ஸ்பெல்லைத் தயாரித்த லாசி நெமெத்தும் நல்ல அறிவுரைகளை வழங்கினார். - தமிழா! குழுவினர்.

This spellchecker started its journey in 2004, and owes its existence to many. Its creators include Ve. Elanjelian, S. Muguntharaj, Radhakrishnan, Vijay, A. Suji, Malathi Selvaraj, Sri Ramadoss, Yagna Kalyanaraman, and Pranava Swaroop. Prof. Kevin Scannell provided critical support with his Crubadan 2.0 - http://borel.slu.edu/crubadan/stadas.html, and gave the effort a Tamil corpus with close to 5 million words. This spellchecker is largely based on that corpus. Our gratitute also goes to Prof. N. Deivasundram who readily shared with us his knowledge on and passion for Natural Language Processing. And, of course, Nemeth Laci, who created Hunspell! - Thamizha Team.